உள்ளடக்கத்துக்குச் செல்ல
மாவீரர் நாள்

புஷ்பக 27 ஈழத்து திரை வரலாற்றில் ஒரு திருப்புமுனை

எழுதியவர் Niedharshanam130 பார்வைகள்முதன்மையானவை
பகிர்WhatsAppFacebookTelegramXமின்னஞ்சல்

புஷ்பக 27 ஈழத்து திரை வரலாற்றில் ஒரு திருப்புமுனை

முற்று முழுதாக ஈழத்துக்கலைஞர்களால் யாழ்ப்பாணத்திலேயே தயாரித்து 02.09.2023 யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியிடப்பட்டது . காரை சிவநேசன் அவர்களின் இயக்கத்தில் இராவணன் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழரின் தொன்மத்தினை தேடிச்செல்லும் ஒரு முழு நீள விண்வெளி திரைப்படம் புஷ்பக 27.

அதனைக் கண்டுகளிக்க வருமாறும் ஆதரவு தருமாறும் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றார்கள் திரைப்பட குழுவினர் . எமது கலைஞர்களை நாம் வாழ்த்துவோம் வரவேற்போம்.